சிறார்களுக்கான தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?

How to Apply Vaccination for Children in Tamil
இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி முன்பதிவு செய்வதுஎப்படி?
தமிழ் மாயோன்
@Tamil Maayon


சிறார்களுக்கான தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?

சிறார்கள் தடுப்பூசி முன் பதிவை செய்ய பின்வரும் வழிகளை பின்பற்ற வேண்டும்.

  • CoWIN இணணய தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    Visit Now
  • இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 அடையாள ஒன்றை கொடுத்து பதிவு செய்ய முடியும்.
    Vaccination for Children Vaccination for Children Apply tamil
  • வயதானவர்கள் எப்படி பதிவு செய்தனரோ அதேபோல் செய்தால் போதும்.
  • அப்பா, அம்மாவின் போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
  • ஆனால் அதே சமயம் பலரிடம் ஆதார் இருக்காது. 18 வயது குறைவானவர்கள் என்பதால் வேறு அடையாள அட்டை இருக்காது.
  • எனவே இவர்கள் பள்ளி அடையாள அட்டையை பதிவேற்றினால் போதும்.
  • இதில் அவர்களின் பெயர்கள் மற்றும் 15-18 வயது கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தெளிவான விவரம் இருக்க வேண்டும்.
அதே சமயம் சிறார்களுக்கு என்ன தடுப்பூசி போடலாம் என்பதை பெற்றோரே தேர்வு செய்ய முடியும்.

15-18 வயது கொண்டவர்களுக்கு இந்தியாவில் கோவாக்சின், சைட்ஸ் கேடில்ல்லா நீடில் இல்லாத தடுப்பூசி இரண்டும் வழங்கப்படுகிறது.

உள்ளத்தில் நேர்மையும்,தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும் -பாரதியார்.

Post a Comment

© Tamil Maayon. All rights reserved. Distributed by TamilMaayon